Saturday, August 19, 2017

.
Breaking News

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல்!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல்!

 விக்ரோறியாமாநிலத்தில் வதியும் தமிழ்மக்களுக்கான விசேட அறிவித்தல்.

தற்போது அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான சமகால அரசியல் கலந்துரையாடல் எதிர்வரும் 04-08-2017 வெள்ளிக்கிழமையன்று இரவு 7.00மணிக்கு மெல்பேர்ண் வேமன்சவுத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே இவ் அரசியல கருத்தரங்கிற்கு அனைத்து தமிழ்மக்களும் வருகைதந்து இதில் கலந்துகொள்வதோடு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளையும் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டு தெளிவடைந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அனைவரும் இச்செய்தியை இயன்றவரையில் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நாம் மிகநீண்டகாலமாக எதிர்பார்த்த இவ்வாறானதொரு கருத்தரங்கு தற்போது இடம்பெறவிருப்பதையிட்டு மனநிறைவுகொள்கின்றோம். மேலும் இந்தச்சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம் என அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலதிக விபரங்கள் அடங்கிய கோப்பும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *