Saturday, August 19, 2017

.
Breaking News

கேசி தமிழ் மன்றம் – ஆடிப்பிறப்பு விழா 2017

கேசி தமிழ் மன்றம் – ஆடிப்பிறப்பு விழா 2017

கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா ஆவணி மாதம் ம் திகதி நடைபெற இருக்கிறது. தமிழ் கலாச்சார விழுமியங்களை இங்கு வாழும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் நோக்குடன் வருடாவருடம் நடாத்தப்படும் இவ்விழாவில் தமிழ் பேசும் மக்களை பங்குபெற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

சிந்தை கவரும் சிறுவர் நிகழ்வுகள்சிறியோர்  நாடகங்கள்வில்லுபாட்டு, மற்றும் இனிய பல நிகழ்வுகள் அரங்கேற இருக்கிறது.

இடம்: Menzies Hall, Menzies Avenue, Dandenong North, Vic 3175

காலம்: Sunday, 6th August 2017,  4.00PM to 8.00PM

தொடர்புகளுக்கு: 0403436970 (சத்தியன்) 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *