Tuesday, November 21, 2017

.
Breaking News

மருத்துவ கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன்.

மருத்துவ கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன்.

மருத்துவ கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன்.

பிறப்பு : 7 ஏப்ரல் 1970 — இறப்பு : 18 யூலை 2017

 

அராலி வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் மெல்பன் ( Keilor downs) கீலோர்டவுன்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மருத்துவ கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன் அவர்கள், கடந்த 18 ஆம் திகதி (18-07-2017) அவுஸ்திரேலியா மெல்பனில் அகால மரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொறியியலாளர் இரட்ணேஸ்வரன் – அனந்தலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற பேராசிரியர் (யாழ். பல்கலைக்கழகம்) பாலச்சந்திரன் – சத்தியலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்.

நளாயினி ( கொட்டாஞ்சேனை N.S.B வங்கி முன்னாள் உத்தியோகத்தர்) யின் அன்புக்கணவரும், செல்வன் நிதுஷன் மற்றும் செல்வி அக்ஷனாவின் பாசமிகு தந்தையும்.

ரமேஷ், சுதர்ஸன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச்சகோதரரும், ரோகிணி ( லண்டன்) சுபாஷினி (கொழும்பு) பாலமுரளி (சிட்னி) ராஜமுரளி (லண்டன்) உதயராணி, வினுஜா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

சிறிசர்வேந்திரன் (லண்டன்) தயாளன் (கொழும்பு) மேகலா (சிட்னி) மற்றும் கிறிஸ்ரின் (லண்டன்) ஆகியோரின் சகலனுமாவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் பின்னர் அறியத்தரப்படும்.

2/8 Pilain Crescent, Contact :

Keilor Downs, Balamurali :- +61421847650 ( Australia )

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *