Wednesday, November 22, 2017

.
Breaking News

அழகுநிலா!… சிங்கப்பூர்!

அழகுநிலா!… சிங்கப்பூர்!

*கதை / கட்டுரை / நாவல் எழுதிவரும் ஆண்டுகள்: 6 ஆண்டுகள்

*வெளிவந்த இதழ்களின் பெயர்கள் : தமிழ்முரசு, சிராங்கூன் டைம்ஸ், சிங்கப்பூர் கிளிஷே, தங்கமீன், வல்லினம், மலைகள், திண்ணை, இனிய நந்தவனம், வாதினி, குமுதம் சிநேகிதி

*எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை & விவரங்கள்: இரண்டு

“ஆறஞ்சு” – சிறுகதைத் தொகுப்பு “கொண்டாமா கெண்டாமா” – குழந்தைகளுக்கான படப்புத்தகம்

*பெற்ற பரிசுகள் / விருதுகள்

– முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் ஐந்து முறை பரிசு பெற்றது – My manuscript got selected in Beyond Words 2015 project and published with the support of NAC and NBDCS, Singapore – உலகத் தமிழ் எழுத்தாளர் கழகம், சிவகங்கை கிளை நடத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு

*பிற இலக்கியப்பணிகள் / பொறுப்புகள்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் இரண்டாம் துணைச் செயலாளராக பதவி வகித்தது தற்போது ‘சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் இணையாசிரியர்

ஒரு எழுத்தாளர் என்று அறியப்படுவதை விட நல்ல வாசகி என்று அடையாளம் காணப்படுவதையே மிகவும் விரும்புகிறேன். எழுதுவது எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதால் எழுதுகிறேன். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் புலம் பெயர்ந்து சிங்கையில் வசிக்கும் நான், இங்கு பார்க்கின்ற வாழ்க்கையை என்னால் முடிந்த அளவு நேர்மையாக என் எழுத்தில் பதிவு செய்ய முயல்கிறேன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *