Friday, July 28, 2017

.
Breaking News

தாய்க்கு பிரசவம் பார்த்த சிறுமி!

தாய்க்கு பிரசவம் பார்த்த சிறுமி!

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியைச் சேர்ந்த ஜூசி என்ற சிறுமி தனது தாய்க்கு பிரசவம் பார்த்த தருணம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம் என கண்கள் கலங்கியவாறு கூறியிருக்கிறாள்.

ஜூசிக்கு தற்போது வயது 12 ஆகிறது. அவரது தாய்க்கு பிரசவ வலியின் காரணமாக மருதுவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவர்களிடம் நான் தனது தாயின் பிரசவத்தை பார்க்கவேண்டும் என்ற தனது விருப்பத்தை கூறினாள்.

அதை ஏற்றுகொண்ட மருத்துவர்கள், தன் தாய்க்கு ஜூசியே பிரசவம் பார்க்கலாம் என கூறி ஆலோசனைகள் வழங்கினர். ஜூசியின் கைகளாலேயே தன் தம்பியை வெளியே கொண்டுவந்த தருணம் அவள் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம் எனவும் அப்பொழுது என்னை அறியாமலே நான் கண்ணிர்விட்டு அழுதுவிட்டேன் என கூறினாள்.

எனது தம்பி இந்த உலகத்தை பார்க்கும் முன், நான்தான் அவனை முதன்முதலில் பார்த்தேன் என பெருமையாக கூறினாள். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *