Tuesday, November 21, 2017

.
Breaking News

விஜய்யின் பைரவா படத்தினாலேயே

விஜய்யின் பைரவா படத்தினாலேயே எனக்கு இந்த நிலைமை- இயக்குனர் பரதன்

 

விஜய்யின் அழகிய தமிழ்மகன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பரதன். இவர் மறுபடியும் விஜய்யுடன் இணைந்து பைரவா படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது பரதன் பைரவா படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படம் என்ன என்பதை பற்றி பேசியுள்ளார். பைரவா படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது. பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் நாங்கள் உங்கள் அடுத்த படத்தை தயாரிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

என்னுடைய அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டேன், இப்படத்தில் நடிக்கப்போவது யார் யார் என்ற தகவலையும் விரைவில் வெளியிடுவேன் என்றார்.

இந்த வாய்ப்பு விஜய்யின் பைரவா படத்திற்கு பிறகு தான் வந்தது என்றும் கூறியுள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *