Tuesday, November 21, 2017

.
Breaking News

பிரபல இயக்குனரின் படத்தில்

பிரபல இயக்குனரின் படத்தில்

பிரபல இயக்குனரின் படத்தில் நடித்த இளம் நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா?

சமீபத்தில் தான் அந்த மணியான புகழ்பெற்ற இயக்குனரின் காத்து படம் வெளியானது. படத்தில் தமிழின் முன்னணி ஹீரோவும், மும்பையிலிருந்து வந்த இளம் நாயகி நடித்திருந்தார்.

பிரபல இயக்குனரின் படம் என்பதால் இதன் பிறகு நல்ல வரவேற்ப்பும் அதிகமான வாய்ப்புகளும் இருக்கும் என நினைத்த ஹீரோயினுக்கு சற்ற ஏமாற்றமாம்.

கோலிவுட்டுக்கு என்று ஒரு மேனேஜர், சென்னையில் ஒரு வீடு என இருந்த அவர் மகிழ்ச்சியுடன் மும்பை திரும்பினாராம்.

ஆனால் நடந்ததோ வேறு. இதனால் ஹீரோயின் அப்செட்டில் இருக்கிறாராம்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *