Saturday, February 24, 2018

.
Breaking News

தியாகி தீலீபனின் 28ம்ஆண்டு நினைவு அஞ்சலி !

தியாகி தீலீபனின் 28ம்ஆண்டு நினைவு அஞ்சலி !

அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ம் திகதிசனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, St Jude’s Primary School Hall, 51 George St, Scoresby இல் தியாகி தீலீபனின் 28ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன்வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு விக்ரோறியா தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். தயவுகூர்ந்து இவ்வறிவித்தலை உங்கள் ஊடகங்களி னுாடாக வெளியீட்டு தகுந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ் உறவுகளிற்கும் தெரியப் படுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி.

விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு!

About The Author

Related posts