Monday, October 23, 2017

.
Breaking News

“வேரும் விழுதும் – 2015”

“வேரும் விழுதும் – 2015”

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு, புங்குடுதீவு ஒன்றியத்தின் ஓர் அறிவித்தல்..!!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் – 2015” கலைமாலை தொடர்பான அறிவித்தல்..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், 18ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக “வேரும்விழுதும் 2015” கலைமாலை..!

காலம் – 25.10.2015
நாள் – ஞாயிற்றுக்கிழமை
நேரம் – பிற்பகல் 2.00 மணி
விழா நடைபெறும் இடம் – பேர்ன், சுவிஸ்.
Saal Rest.BARéN
Bern Strasse- 25
3072 OSTERMUNDIGEN.

“இயல், இசை, நடனம், நாடகம்” – ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்கள், படைப்பாளிகள், வயது எல்லை அற்று, பிரதேச வேறுபாடின்றி தங்கள் ஆக்கங்களை (திறமைகளை) 25.09.2015ற்கு முன்னர் அறியத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி,
இவ்வண்ணம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து

About The Author

Related posts