Friday, September 22, 2017

.

வானமுதம் ரேடியோத்தோன் நிதி சேகரிப்பு 2015

வானமுதம் ரேடியோத்தோன் நிதி சேகரிப்பு 2015

வானமுதம் நேயர்களே!!
விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் வானமுதம் தமிழ் வானொலி ஒலிபரப்புச் சேவையின் வருடாந்த நிதி சேகரிப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு 25.08.2015 செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணியில் இருந்து இரவு பத்து மணிவரை நடைபெற இருக்கின்றtது என்பதை அறியத்தருகின்றோம்.
உங்கள் அன்பளிப்புகளை அள்ளி வழங்க விற்றில்சீ தமிழ்ச்சங்க நிருவாக உறுப்பினர்களையோ அல்லது வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்களையோ தொடர்பு கொள்ளலாம்.
அத்துடன் 25.08.2015 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற இருக்கும் எமது நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் கலையகத்திற்கு நேரடியாக சமூகம் தந்தோ அல்லது 03 9404 2111 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டோ பங்களிப்புகளைத் தந்துதவலாம்.
எமது விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் வங்கிக் கணக்கில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு வைப்பீடு செய்யலாம்.
WHITTLESEA TAMIL ASSOCIATION.
Commonwealth Bank BSB ;- 063001
A/C Number ;-10335746
vaanamutham@hotmail.com
P.O.Box – 93, Thomastown. Victoria.
PVFM – 9404 2111
www.pvfm.org.au/livestreaming Tuesday 6pm to 10pm
தலைவர். – திரு.எட்வேட் மரியதாசன் – 0402 008 309
செயலாளர். கலாநிதி.கெளசி அன்ரனிப்பிள்ளை – 8457 9384
நிதிச்செயலாளர் திரு.அன்ரன் நியூட்டன் – 0411 214 896
உங்கள் அன்பான ஆதரவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை
FM 88.6

About The Author

Related posts