Tuesday, November 21, 2017

.
Breaking News

ப. சசிகரன்

ப. சசிகரன்

இயற்பெயர் :- ப. சசிகரன்
புனைபெயர் :- பசுந்திரா சசி
நெடுந்தீவை சேர்ந்தவர் இவர் . வவு ஃசெட்டிகுளம் ம. வி இ கிளி ஃகோணாவில் அ த க பாடசாலை இ யாழ்ஃ அளவெட்டி அருணோதயக்கல்லூரி மற்றும் யாழ் ஃ வண்ணை வைதீஸ்வரகல்லூரி ஆகியவற்றில் பயின்றவர் . தற்போது பிரித்தானிய நாட்டில் வசிக்கிறார் .
கடந்த ஆண்டு “கட்டடக்காடு ” என்னும் சமூக நாவலுடன் இலக்கிய துறையில் பிரவேசித்த இவர் வீரகேசரியில் “மடு ” என்னும் தொடர்கதையை எழுதி வருகிறார் . இவரது 15 க்கு மேற்பட்ட சிறுகதைகள் தாயாகத்திலும் புலத்திலும் பிரசுரமாகியுள்ளது .

– வாசிப்பு வேண்டும் ; என்னும் அதே வேளை “நயம்பட உரை “என்னும் ஒளவையின் கூற்குக்கமைவாக ‘வாசிக்கும்படியாக எழுத படவும் வேண்டும்’ என ‘ – மானிடநேயத்தை வலியுறுத்தி எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பரதேச வாசி – என்று தன்னை விழிக்கிறார் – பசுந்திரா சசி –

About The Author

Related posts