Tuesday, October 24, 2017

.
Breaking News

அதியுச்ச அதிகாரப்பரவலாக்கல்

அதியுச்ச அதிகாரப்பரவலாக்கல்

அதியுச்ச அதிகாரப்பரவலாக்கல் வழங்கப்படும் அது ஒற்றையாட்சிக்குள்ளே முன்னெடுக்கப்படுமே தவிர சமஷ்டி முறைக்குள் முன்னெடுக்கப்படாது எனத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா.  ஐ.தே.முன்னணி தேர்தலில் 113 ஆசனங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது நிச்சயம் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பிட்டகோட்டேயில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அஜித் பி.பெரேரா இவ்வாறு தெரிவித்தார்

About The Author

Related posts