Thursday, July 27, 2017

.
Breaking News

சிவாஜி கணேசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம்‏

சிவாஜி கணேசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம்‏

தமிழ்ப்பேரினத்தின் கலைஅடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 14ஆம் ஆண்டு நினைவெழுச்சி பொதுக்கூட்டம் 26-07-15 அன்று மயிலாப்பூர், மாங்கொல்லையில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். இதில் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

இதில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் சீமான் அறிவித்தார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:
வேளச்சேரி – வழக்கறிஞர் வடிவேல்,
மயிலாப்பூர் – ஸ்டாலின்,
ஆயிரம் விளக்கு – முருகேசன்,
திரு.வி.க நகர் – கௌரி,
திருத்தணி – பிரபு.

About The Author

Related posts