Thursday, December 14, 2017

.
Breaking News

அழியவே மாட்டாய்

அழியவே மாட்டாய்

கவிதையால் உன்னை ….
அழவைக்கவில்லை….
உன்னை காதலித்ததால் …
கவிதையால் அழுகிறேன் ….!!!

எம்
விடுதலை பேராட்டத்தின் ….
வடுபோல் தான் நீயும் …
அழியவே மாட்டாய் ….!!!

நீ
நெருப்பு -என்னை
தீபமாக்கவதும் ….
சாம்பலாக்குவது ….
உன் கையில் ….!!!

கவிப்புயல் இனியவன்

About The Author

Related posts