Saturday, February 24, 2018

.
Breaking News
 • இதுதான் வாழ்க்கை!

  ஏழையாய் இருந்தாலென்ன செல்வந்தனாய் செழித்தாலென்ன மண்ணில் விழுந்து மடிந்தவுடன் புதைக்கப்படுவர் அல்ல எரிக்கப ...

  ஏழையாய் இருந்தாலென்ன செல்வந்தனாய் செழித்தாலென்ன மண்ணில் விழுந்து மடிந்தவுடன் புதைக்கப்படுவர் அல்ல எரிக்கப்படுவர் அறிஞராய் இருந்தாலென்ன முட்டாளாய் வாழ்ந்தாலென்ன ஆயுளதுவும் முடிந்து விட்டால் எரித்திடுவர ...

  Read more
 • மெல்லிசை மறைந்தது!

  மெல்லிசை தந்த மன்னா நீவிர் தமிழர் இல்லமெலாம் இசையாய் நிற்கின்றீர் வெல்லமாய் இனிக்கும் திரையிசையில் எல்லோர ...

  மெல்லிசை தந்த மன்னா நீவிர் தமிழர் இல்லமெலாம் இசையாய் நிற்கின்றீர் வெல்லமாய் இனிக்கும் திரையிசையில் எல்லோருக்குமே சுவை அங்கிருக்கும் காலங்களில் வசந்தமே உம் இசையும் மல்லிகையாய் எத்திசையும் மணக்கும் வல்ல ...

  Read more
 • என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

  சரவணன் தன் நண்பனின் அழைப்பிற்கு இணங்க பன்னிரெண்டு வயது மகன் குமாருடன் மலேசியா சென்றான். அங்கு சரவணனின் நண ...

  சரவணன் தன் நண்பனின் அழைப்பிற்கு இணங்க பன்னிரெண்டு வயது மகன் குமாருடன் மலேசியா சென்றான். அங்கு சரவணனின் நண்பன்  மருது தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். சங்கத்தின் தமிழ்ப் புத்தாண்டு விழா மிகவும் ...

  Read more
 • அரசியல் நிலவரம் தெரியாதவரா காசி ஆனந்தன்

  உலக தமிழர்களின் இணையம் என்ற இணையத்தளத்தில் காசி. ஆனந்தன் அவர்களின் நேர்காணல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அத ...

  உலக தமிழர்களின் இணையம் என்ற இணையத்தளத்தில் காசி. ஆனந்தன் அவர்களின் நேர்காணல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் தலைவர் இரா. சம்பந்தர் அவர்களை வீணாகிப் போன மனுசன் என கிண்டலடித ...

  Read more
 • மழைச் சுவடுகள்…

  இரவுப் பாடல்களின் இனிமையைப் போலவே பகலில் பெய்யும் மழையும் மனதுள்மூளும் நெருப்பின் குளிர்ச்சிதான்.. சின்னத ...

  இரவுப் பாடல்களின் இனிமையைப் போலவே பகலில் பெய்யும் மழையும் மனதுள்மூளும் நெருப்பின் குளிர்ச்சிதான்.. சின்னதாகக் கையில் குத்திய தடுப்பூசியின் பெரிய வட்டத்தைப் போலவே மனதுள் பெரிதுபெரிதாக இருக்கிறது அந்தச் ...

  Read more
 • ஒரு கண்ணாடி இரவில்!

  குருவிகள் கூடடங்கும் பொழுதில் இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம், அதை இதை என எதையெதையோ வாரி மன ...

  குருவிகள் கூடடங்கும் பொழுதில் இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம், அதை இதை என எதையெதையோ வாரி மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிக்கும் வதை, உள்ளே தூக்கிலிடும் வார்த்தைகளாய் வாழ்வின் கணங்கள் மௌனங்க ...

  Read more
 • எம்மோடே வாழுகின்றார் !

  மண்ணிலே உள்ளவர்கள் > மனம்மகிழ இசையமைத்த > மெல்லிசையின் மன்னனே > விரைவாகப் போனதேனோ > > விண்ணிலே உள்ளவரும் ...

  மண்ணிலே உள்ளவர்கள் > மனம்மகிழ இசையமைத்த > மெல்லிசையின் மன்னனே > விரைவாகப் போனதேனோ > > விண்ணிலே உள்ளவரும் > மெல்லிசையைக் கேட்பதற்கு > விரும்பியுனை அழைத்ததனால் > விண்ணோக்கிச் சென்றனையோ > > கண்ணதாசன் வால ...

  Read more
 • ஒருசெய்தி

  கண்ணன் வீடு ஒரே தடபுடலாக இருந்ததது.எல்லோருக்கம் சந்தோஷம் என்றால் சொல்லவே முடியாதபடி இருந்தது.வீட்டில் இரு ...

  கண்ணன் வீடு ஒரே தடபுடலாக இருந்ததது.எல்லோருக்கம் சந்தோஷம் என்றால் சொல்லவே முடியாதபடி இருந்தது.வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் தரையிலே கால்படாதபடி பறந்துதான் திரிந்தனர் எனும் அளவுக்கு அவர்க ளின் அந்த ஆனந் ...

  Read more
 • தேக்கு மரத் தேரே ..

  வான் வெளியாடும் ஒளிப்பொட்டுக்கள் பிடுங்கி பண்பாடும் பொன்னுடல் போர்த்த உடைமினுங்க.. ஆபரணங்களைப் போட்டு, இள ...

  வான் வெளியாடும் ஒளிப்பொட்டுக்கள் பிடுங்கி பண்பாடும் பொன்னுடல் போர்த்த உடைமினுங்க.. ஆபரணங்களைப் போட்டு, இளமைச் சூட்டில் வளமைச் சொத்து சூடி சோதியாய் பாதியாய்த் தெரியும். குலுக்கி மினுக்கி அபிநயப் பிடிப் ...

  Read more
 • கிருசாந்திகளின் குருதி இன்னும் காயவில்லை

  ஆடிப்பிறப்பின் அதிகாலை காரைநகரின் கடக்கரைக் கிராமங்களிலொன்றில் வெள்ளரசுக்கிளையொன்றில் தற்கொலை செய்து கொண் ...

  ஆடிப்பிறப்பின் அதிகாலை காரைநகரின் கடக்கரைக் கிராமங்களிலொன்றில் வெள்ளரசுக்கிளையொன்றில் தற்கொலை செய்து கொண்ட புத்தரின் பிணம் அனாதரவாய் ஆடிக்கொண்டிருந்தது காலைப்பத்திரிகை சட்டத்ததால் கட்டப்பட்ட சதிகாரர்க ...

  Read more