கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

 ›  › கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கை

கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் காட்டுப்பகுதியிலேயே இந்த  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த சடலம் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன கனகராயன்குளத்தை சேர்ந்த குடும்பப்பெண்ணினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share this Post:
கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு Reviewed by on February 17, 2017 .

மன்னார் கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் காட்டுப்பகுதியிலேயே இந்த  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த சடலம் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன கனகராயன்குளத்தை சேர்ந்த குடும்பப்பெண்ணினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ABOUT AUTHOR /