அனைத்துலகப் பெண்கள் தின விழா!

 ›  ›  › அனைத்துலகப் பெண்கள் தின விழா!

செய்திகள்+,நிகழ்வுகள்

அனைத்துலகப் பெண்கள் தின விழா!

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்

                2017 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிகழ்ச்சி

 

                   அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அடுத்துவரும் நிகழ்ச்சி பற்றிய தகவலை  அறியத்தருகின்றோம்.

அனைத்துலகப்  பெண்கள்  தின விழா

 11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில்

பிரஸ்டன் நகர மண்டபம், Gower Street, Preston, Victoria 3072.

தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இந்நிகழ்ச்சி பற்றிய தகவலை தங்கள் நண்பர்கள் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும். நன்றி.

அன்புடன்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

Share this Post:
அனைத்துலகப் பெண்கள் தின விழா! Reviewed by on January 24, 2017 .

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்                 2017 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிகழ்ச்சி                      அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அடுத்துவரும் நிகழ்ச்சி பற்றிய தகவலை  அறியத்தருகின்றோம். அனைத்துலகப்  பெண்கள்  தின விழா  11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் பிரஸ்டன் நகர மண்டபம், Gower Street, Preston, Victoria 3072. தங்களை அன்புடன் அழைக்கின்றோம். இந்நிகழ்ச்சி பற்றிய தகவலை தங்கள் நண்பர்கள் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய

ABOUT AUTHOR /