ஞானம் வௌியீட்டு விழாவும் பவள விழாவும்!

 ›  ›  › ஞானம் வௌியீட்டு விழாவும் பவள விழாவும்!

செய்திகள்+,நிகழ்வுகள்

ஞானம் வௌியீட்டு விழாவும் பவள விழாவும்!

Gnanaratham_Cover
அன்புடையீர்,
ஈழத்திலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக வெளிவரும் ‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் “நேர்காணல்” சிறப்பிதழாக ஜனவரி மாதம் 22ஆம் திகதி (ஞாயிறு) கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இச்சிறப்புத் தருணத்தில் ‘ஞானம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கிவரும் தி.ஞானசேகரனின் பவளவிழாவும் நடைபெறவுள்ளது.
வெளியீட்டு விழாவிலும் பவளவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Share this Post:
ஞானம் வௌியீட்டு விழாவும் பவள விழாவும்! Reviewed by on January 22, 2017 .

அன்புடையீர், ஈழத்திலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக வெளிவரும் ‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் “நேர்காணல்” சிறப்பிதழாக ஜனவரி மாதம் 22ஆம் திகதி (ஞாயிறு) கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இச்சிறப்புத் தருணத்தில் ‘ஞானம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கிவரும் தி.ஞானசேகரனின் பவளவிழாவும் நடைபெறவுள்ளது. வெளியீட்டு விழாவிலும் பவளவிழாவிலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ABOUT AUTHOR /