“புரட்சித் தலைவர்” “டாக்டர்” MGR இன் 100வது பிறந்தநாள் விழா மங்கா ஓளி விளக்கு!

 ›  › “புரட்சித் தலைவர்” “டாக்டர்” MGR இன் 100வது பிறந்தநாள் விழா மங்கா ஓளி விளக்கு!

நிகழ்வுகள்

“புரட்சித் தலைவர்” “டாக்டர்” MGR இன் 100வது பிறந்தநாள் விழா மங்கா ஓளி விளக்கு!

இனிய பழைய MGR பாடல்களை TMS குரலில் பாடி மகிழ்விக்க இந்தியாவிலிருந்து வருகின்றார் TMS சௌந்தராஜன் மகனான TMS பால்ராஜ் அவர்கள். பின்னணி இசையை Indian Arts Academy யின் உள்ளூர் இசைக் கலைஞர்கள் வழங்க, மேலும் MGR யின் பாடல் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது – சபார் நானா

Let’s celebrate together

Date: Saturday 28th January 2017

Time: 6.30pm

Place: Hallam Senior College Theatre, 74-84 Frawley Road, Hallam, Vic – 3803

 

Admission: $25

All Profits will go to “Mann Vasanai & Karunai Ullam” Foundation (This Organisation mainly functions in War affected area’s in SL, Like Vadamaratchi, Mannar, Valigaamam, Mullaithivu & Etc..). இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி தாயகத்தில் அல்ல்லுற்றவர்களுக்கு உதவும், மண் வாசனை, கருணை உள்ளம் அமைப்புக்களுக்கு வழங்கப்படும்.

For more Details & Bookings: 

Ivor – 0411 031 927, Ramesh – 0414 185 348 & Anand – 0422 411 659

 
TMS பால்ராஜ் அவர்களின் மெல்பேர்ன் மக்களுக்கான விடியோ செய்தி
Share this Post:
“புரட்சித் தலைவர்” “டாக்டர்” MGR இன் 100வது பிறந்தநாள் விழா மங்கா ஓளி விளக்கு! Reviewed by on January 20, 2017 .

இனிய பழைய MGR பாடல்களை TMS குரலில் பாடி மகிழ்விக்க இந்தியாவிலிருந்து வருகின்றார் TMS சௌந்தராஜன் மகனான TMS பால்ராஜ் அவர்கள். பின்னணி இசையை Indian Arts Academy யின் உள்ளூர் இசைக் கலைஞர்கள் வழங்க, மேலும் MGR யின் பாடல் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது – சபார் நானா Let’s celebrate together Date: Saturday 28th January 2017 Time: 6.30pm Place: Hallam Senior College Theatre, 74-84 Frawley Road,

ABOUT AUTHOR /