கச்சத்தீவு சிறுகதை விமர்சனம்!

 ›  › கச்சத்தீவு சிறுகதை விமர்சனம்!

வாசகர்கள்

கச்சத்தீவு சிறுகதை விமர்சனம்!

அக்னிக்குஞ்சு  இதழில்  கச்சத்தீவு  சிறுகதை வாசித்தேன். பொன்.குலேந்திரன் எழுதியிருக்கும் சிறுகதை இது.
1480 ஆம் ஆண்டு உருவான கடல் சீற்றத்தால் உருவான தீவுகளில் ஒன்று கச்சத்தீவு. பச்தைத்தீவு காலப்போக்கில் கச்சைத்தீவாக மறுவியிருக்கிறது. கச்சை என்பது பச்சை நிற ஆமை. மீன்பிடி வளையை காயப்போடும் இடமும் கச்சை என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
கதையில் சூசை கச்சைத்தீவு பகுதியில் கதாநாயகனாக கொண்டாடப்படுகிறார். அவருடைய மகன் அந்தனிமுத்து. இவருக்கும் மீன் வியாபாரம் செய்யும் பிலோமினா என்கிற பெண்ணுக்கும் இடையிலான காதலைத் தழுவிச்செல்கிறது கதை.
காதலின் முடிவு துக்கம் சூழ்ந்ததாக இருக்கிறது. இன்னும் சற்று நீளமாக இக்கதையை எழுதியிருக்கலாம். அந்தனிமுத்துவின் மரணத்திற்கு காரணம் பெரிய அளவில் சொல்லப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் கதையில் பிலோமினா எடுத்திருக்கும் முடிவு இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

அண்டனூர் சுரா.
Share this Post:
கச்சத்தீவு சிறுகதை விமர்சனம்! Reviewed by on January 15, 2017 .

அக்னிக்குஞ்சு  இதழில்  கச்சத்தீவு  சிறுகதை வாசித்தேன். பொன்.குலேந்திரன் எழுதியிருக்கும் சிறுகதை இது. 1480 ஆம் ஆண்டு உருவான கடல் சீற்றத்தால் உருவான தீவுகளில் ஒன்று கச்சத்தீவு. பச்தைத்தீவு காலப்போக்கில் கச்சைத்தீவாக மறுவியிருக்கிறது. கச்சை என்பது பச்சை நிற ஆமை. மீன்பிடி வளையை காயப்போடும் இடமும் கச்சை என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. கதையில் சூசை கச்சைத்தீவு பகுதியில் கதாநாயகனாக கொண்டாடப்படுகிறார். அவருடைய மகன் அந்தனிமுத்து. இவருக்கும் மீன் வியாபாரம் செய்யும் பிலோமினா என்கிற பெண்ணுக்கும் இடையிலான காதலைத் தழுவிச்செல்கிறது கதை.

ABOUT AUTHOR /