இரு அப்பாக்கள் சிறுகதை! விமர்சனம், — } அண்டனூர் சுரா. — தமிழ்நாடு.

 ›  ›  › இரு அப்பாக்கள் சிறுகதை! விமர்சனம், — } அண்டனூர் சுரா. — தமிழ்நாடு.

செய்திகள்+,வாசகர்கள்

இரு அப்பாக்கள் சிறுகதை! விமர்சனம், — } அண்டனூர் சுரா. — தமிழ்நாடு.

இரு அப்பாக்கள் சிறுகதை வாசித்தேன். புகையிரதம் பயணமும் அதில் நடந்தேறிய விருப்பமற்ற  நிகழ்வும் தமிழ்ப்பெண்களை சிங்கள இளைஞர்கள் இடிப்பதும் கேலி செய்வதுமான நிகழ்வும் பயணத்தை அச்சமூட்டுவதாக இருந்தது. கதையின் முடிவில் அத்தமிழ் பெண்ணின் தகப்பனுக்கு  ஒரு சிங்களவர் நண்பராக இருக்கிறார். அவரைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வினைக் கேட்டதும் அப்பெண் அச்சிங்களவரை இன்னொரு அப்பாவாக ஏற்றுக்கொள்கிறாள். தமிழச்சிகளின் மனிதாபிமானத்தை தூக்கிப்பிடிக்கும் இக்கதை சிங்கள மக்களுடன் தமிழர்கள் நெருக்கம் காட்ட அவர்கள்  ஏன் இன்னமும் தங்களை விரோதிகளாகப் பார்க்க வேண்டும்…என்கிற கேள்வியுடன் இக்கதை முடிந்திருக்கிறது. ஈழ எழுத்தாளர்  சுதாகரின் இக்கதை மனித நேயம் தேடல்.

அண்டனூர் சுரா, கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு.
Share this Post:
இரு அப்பாக்கள் சிறுகதை! விமர்சனம், — } அண்டனூர் சுரா. — தமிழ்நாடு. Reviewed by on December 23, 2016 .

இரு அப்பாக்கள் சிறுகதை வாசித்தேன். புகையிரதம் பயணமும் அதில் நடந்தேறிய விருப்பமற்ற  நிகழ்வும் தமிழ்ப்பெண்களை சிங்கள இளைஞர்கள் இடிப்பதும் கேலி செய்வதுமான நிகழ்வும் பயணத்தை அச்சமூட்டுவதாக இருந்தது. கதையின் முடிவில் அத்தமிழ் பெண்ணின் தகப்பனுக்கு  ஒரு சிங்களவர் நண்பராக இருக்கிறார். அவரைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வினைக் கேட்டதும் அப்பெண் அச்சிங்களவரை இன்னொரு அப்பாவாக ஏற்றுக்கொள்கிறாள். தமிழச்சிகளின் மனிதாபிமானத்தை தூக்கிப்பிடிக்கும் இக்கதை சிங்கள மக்களுடன் தமிழர்கள் நெருக்கம் காட்ட அவர்கள்  ஏன் இன்னமும் தங்களை விரோதிகளாகப் பார்க்க வேண்டும்…என்கிற

ABOUT AUTHOR /