அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள் தை மாதம் வெளியிடப்படும்.

 ›  ›  › அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள் தை மாதம் வெளியிடப்படும்.

எஸ் பொ பக்கம்,செய்திகள்+

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள் தை மாதம் வெளியிடப்படும்.

குறுநாவல் போட்டிக்கு,  எமது எதிர்பார்ப்பைவிட அனேக படைப்புகள் வந்து சேர்ந்துள்ளதால், நடுவர்களுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. ஆதலால் முடிவுகள் தை மாதம் 2017 அறிவிக்கப்படும் என்பதை கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும்  அறியத் தருகின்றோம். 

அக்கினிக்குஞ்சு மின்னிதழ் நிர்வாகம்.

Share this Post:
அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள் தை மாதம் வெளியிடப்படும். Reviewed by on December 5, 2016 .

குறுநாவல் போட்டிக்கு,  எமது எதிர்பார்ப்பைவிட அனேக படைப்புகள் வந்து சேர்ந்துள்ளதால், நடுவர்களுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. ஆதலால் முடிவுகள் தை மாதம் 2017 அறிவிக்கப்படும் என்பதை கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும்  அறியத் தருகின்றோம்.  அக்கினிக்குஞ்சு மின்னிதழ் நிர்வாகம்.

ABOUT AUTHOR /