2ம் ஆண்டு நினைவஞ்சலி! நெஞ்சில் நிற்கும் எஸ்.பொ. ( 26 – 11 – 2016 )

 ›  ›  › 2ம் ஆண்டு நினைவஞ்சலி! நெஞ்சில் நிற்கும் எஸ்.பொ. ( 26 – 11 – 2016 )

எஸ் பொ பக்கம்,செய்திகள்+

2ம் ஆண்டு நினைவஞ்சலி! நெஞ்சில் நிற்கும் எஸ்.பொ. ( 26 – 11 – 2016 )

எழுத்துலக மன்னன் எழுச்சிபெற்ற
எஸ்.பொ எமையெல்லாம் விட்டுப்
பிரிந்த நாளிதுதான் என நினைக்
கையில் நெஞ்சமே கலங்குகிறது.
அவரின் கம்பீரமும் அவரின் உத்
வேகம் எம்முள்ளத்தே எழுந்து
வருகிறது.அவரைப்போல் எழுத்தை
ஆளும் எழுத்துச் சித்தர் யார்வருவார்?
அவருக்கு நிகர் அவரேதான்!
அவரின் அரிய படைப்பிலங்களைக்
காணும் போதெல்லாம் அவரே எம்
முன்னே இருப்பது போலவே ஒரு
எண்ணம் தோன்றுகிறது.அவரது நினைவு
நாளில் அக்கினிக்குஞ்சு நிர்வாகம்
அவரை நினைந்து உருகிநிற்கிறது.
எஸ்.பொ எனும் இமயத்தை மறக்க
முடியாமல் இருக்கிறது.இன்றைய
நாளில் அவருக்கு நினைவாஞ்சலி
யினை நெஞ்சார சமர்பித்து நினைவு
கூருகின்றோம் !

உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்
அக்கினிக்குஞ்சு.  ( நிர்வாகம் )

Share this Post:
2ம் ஆண்டு நினைவஞ்சலி! நெஞ்சில் நிற்கும் எஸ்.பொ. ( 26 – 11 – 2016 ) Reviewed by on November 26, 2016 .

எழுத்துலக மன்னன் எழுச்சிபெற்ற எஸ்.பொ எமையெல்லாம் விட்டுப் பிரிந்த நாளிதுதான் என நினைக் கையில் நெஞ்சமே கலங்குகிறது. அவரின் கம்பீரமும் அவரின் உத் வேகம் எம்முள்ளத்தே எழுந்து வருகிறது.அவரைப்போல் எழுத்தை ஆளும் எழுத்துச் சித்தர் யார்வருவார்? அவருக்கு நிகர் அவரேதான்! அவரின் அரிய படைப்பிலங்களைக் காணும் போதெல்லாம் அவரே எம் முன்னே இருப்பது போலவே ஒரு எண்ணம் தோன்றுகிறது.அவரது நினைவு நாளில் அக்கினிக்குஞ்சு நிர்வாகம் அவரை நினைந்து உருகிநிற்கிறது. எஸ்.பொ எனும் இமயத்தை மறக்க முடியாமல் இருக்கிறது.இன்றைய நாளில்

ABOUT AUTHOR /