அன்பான ஊடக நண்பர்களுக்கு இதனை தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டு க்கொள்கின்றேன் – ஈழத்து நிலவன்

 ›  ›  › அன்பான ஊடக நண்பர்களுக்கு இதனை தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டு க்கொள்கின்றேன் – ஈழத்து நிலவன்

உதவிக்கரம்,செய்திகள்+

அன்பான ஊடக நண்பர்களுக்கு இதனை தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டு க்கொள்கின்றேன் – ஈழத்து நிலவன்

அன்பான  நண்பர்களுக்கு!

கீழ்க்குறிப்பிடப்படும் பெயர் விபரங்களையுடைய இப்பெண் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. அவரின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் அப்பெரிய தொகைப்பணத்தை திரட்ட முடியவில்லை. எம்மைப்போன்ற சில அமைப்புகளின் உதவியுடன் அவர்களின் பெற்றோரால் சுமார் ஐந்து லட்ச ரூபாய்கள் தற்சமயம் சேகரிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலதிகமாகத் தேவைப்படும் மூன்று லட்ச ரூபாய்களை உங்களின் உதவியுடன் துயர் துடைப்போம் குழுமத்தின் ஊடாக வழங்க எண்ணியுள்ளோம்.

அப்பெண்ணின் எதிர்காலத்தையும் குடும்பச் சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு தங்களால் இயன்ற உதவித்தொகையை மிக விரைவாக தந்துதவுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95

பெயர் : செல்வி சுரேஷானந் ஜெனிக்கா
வயது : 18
இடம் : கிளிநொச்சி
Jenikkada தந்தையின் வங்கி கணக்கிலக்கம்

Suresh Ananth AC no 8155018510

Cmmercial Bank Kilinochchi To 0770755050
0757535050

Share this Post:
அன்பான ஊடக நண்பர்களுக்கு இதனை தங்கள் தளங்களில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டு க்கொள்கின்றேன் – ஈழத்து நிலவன் Reviewed by on October 6, 2016 .

அன்பான  நண்பர்களுக்கு! கீழ்க்குறிப்பிடப்படும் பெயர் விபரங்களையுடைய இப்பெண் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. அவரின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் அப்பெரிய தொகைப்பணத்தை திரட்ட முடியவில்லை. எம்மைப்போன்ற சில அமைப்புகளின் உதவியுடன் அவர்களின் பெற்றோரால் சுமார் ஐந்து லட்ச ரூபாய்கள் தற்சமயம் சேகரிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலதிகமாகத் தேவைப்படும் மூன்று

ABOUT AUTHOR /