பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டி!

 ›  › பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டி!

வாசகர்கள்

பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டி!

சிறுகதைப் போட்டிக்கு உங்களுடைய இணையத்தளம் சிறப்பான ஒத்துழைப்பு  வழங்கியமையை நாங்கள் உணருகிறோம்.

இப்போட்டியில் இந்தியாவிலிருந்து பல  எழுத்தாளர்கள் பங்குபற்றுவதற்கு அக்கினிக்குஞ்சு   இணையத்தளத்தில் தாங்கள் வெளியிட்ட  போட்டி பற்றிய விபரங்களும் காரணமாகும். அக்கினிக்குஞ்சு இணையத்தளத்திற்கு இந்தியாஎங்கும் வாசகர்கள் இருக்கின்றார்கள். எமக்கு ஒத்துழைப்புத் தந்த அக்கினிக்குஞ்சு இணையத்தளத்திற்கு  நன்றிகளைச் செலு த்துகிறோம்.

அன்புடன்
ஏலையா க.முருகதாசன்.
Share this Post:
பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டி! Reviewed by on June 23, 2016 .

சிறுகதைப் போட்டிக்கு உங்களுடைய இணையத்தளம் சிறப்பான ஒத்துழைப்பு  வழங்கியமையை நாங்கள் உணருகிறோம். இப்போட்டியில் இந்தியாவிலிருந்து பல  எழுத்தாளர்கள் பங்குபற்றுவதற்கு அக்கினிக்குஞ்சு   இணையத்தளத்தில் தாங்கள் வெளியிட்ட  போட்டி பற்றிய விபரங்களும் காரணமாகும். அக்கினிக்குஞ்சு இணையத்தளத்திற்கு இந்தியாஎங்கும் வாசகர்கள் இருக்கின்றார்கள். எமக்கு ஒத்துழைப்புத் தந்த அக்கினிக்குஞ்சு இணையத்தளத்திற்கு  நன்றிகளைச் செலு த்துகிறோம். அன்புடன் ஏலையா க.முருகதாசன்.

ABOUT AUTHOR /