உழுது வேரோடு வெட்டியெறி வந்தேறிகளை. பொங்கலே பொங்கிவிடு!

 ›  › உழுது வேரோடு வெட்டியெறி வந்தேறிகளை. பொங்கலே பொங்கிவிடு!

கவிதைகள்

உழுது வேரோடு வெட்டியெறி வந்தேறிகளை. பொங்கலே பொங்கிவிடு!

பொங்கலோ பொங்கல் என்று
பொங்கிப் பெருகுக பார்ரென்று
பொங்கியே பெருகியது வெள்ளம்- சோகம்
தங்கியே போனது தமிழர்களினுள்ளம்.

பொங்கல் திருநாளாம் உழவர் பெருநாளை
பங்கம் செய்யும் வந்தேறி அடிவருடிகளே
வெள்ளம் கொள்ளுமா வேடிக்கைதான் பார்க்குமா?
கள்ளம் கொள்வந்தேறிக் காலணித்துவம் வாழுமா?

புத்தம் புதிரெடுத்து புதுப்பானையில் பொங்கலிட்டு
சித்தம் சிறப்புடனே பாருக்கு உணவளிக்கும்
உழவர் திருநாளை உளக்கி உருவழிக்கும் திராவிடனே- உம்மை
தமிழர் உழுதொழிக்கும் நாளே எம்புதுவருடதிருநாளாம்

வந்தேறி வடுகர்கள் வாய் வெடுக்கு வஞ்சத்தை
வெந்தேறி யதமிழகமே வெட்டியெறி இக்கஞ்சத்தை
உழைப்பால் உவகையுறும் தமிழ் உழவர் திருநாளை
பிழைப்புக்காய் வந்தேறிய பரதேசிகள் வகுப்பதென்ன?

உழவு த்திருநாளை உருக்குலைக்க உரிமையில்லை- தமிழனை
பிளவு படுத்திக் கருமாதம்தை புதுவருடமாவிதில்லை
வந்தாரை வரவேற்றுப் பட்ட துயர்கள் போது ஐயா
வெந்தாராய் போனோமே விரட்டிவிடு வந்தேறிகளை.

உழவுத் திருநாளை புதுவருடம் என்றியம்பும்
களவுக் கயவர்களே கலைதிடுக தமிழகத்தில்
புதுவருடம் சித்திரையும் புதுவாழ்வும் எமக்குண்டு
எதுவருடம் என்பதனை எடுத்தியம்ப இவர்கள் யார்?

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
இது வந்தேறிகளுக்கு இல்லை
நோர்வே நக்கீரா

Share this Post:
உழுது வேரோடு வெட்டியெறி வந்தேறிகளை. பொங்கலே பொங்கிவிடு! Reviewed by on January 14, 2016 .

பொங்கலோ பொங்கல் என்று பொங்கிப் பெருகுக பார்ரென்று பொங்கியே பெருகியது வெள்ளம்- சோகம் தங்கியே போனது தமிழர்களினுள்ளம். பொங்கல் திருநாளாம் உழவர் பெருநாளை பங்கம் செய்யும் வந்தேறி அடிவருடிகளே வெள்ளம் கொள்ளுமா வேடிக்கைதான் பார்க்குமா? கள்ளம் கொள்வந்தேறிக் காலணித்துவம் வாழுமா? புத்தம் புதிரெடுத்து புதுப்பானையில் பொங்கலிட்டு சித்தம் சிறப்புடனே பாருக்கு உணவளிக்கும் உழவர் திருநாளை உளக்கி உருவழிக்கும் திராவிடனே- உம்மை தமிழர் உழுதொழிக்கும் நாளே எம்புதுவருடதிருநாளாம் வந்தேறி வடுகர்கள் வாய் வெடுக்கு வஞ்சத்தை வெந்தேறி யதமிழகமே வெட்டியெறி

ABOUT AUTHOR /