பாரதி முன்பள்ளி மழலைகளின் கலைவிழா !

 ›  › பாரதி முன்பள்ளி மழலைகளின் கலைவிழா !

ஊரோடு உறவாடல்

பாரதி முன்பள்ளி மழலைகளின் கலைவிழா !

வவுனியா வைரவப்புளியங்குளம் பாரதி முன்பள்ளி மழலைகளின் கலைவிழா அதிபர் திருமதி ஜெயராசா சந்திரா தலைமையில் 14.11.2015 அன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, எம்.பி.நடராசா, வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா, மற்றும் மழலைகளின் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
1 (4)

4 (4)
6 (1)
7
8

Share this Post:
பாரதி முன்பள்ளி மழலைகளின் கலைவிழா ! Reviewed by on November 18, 2015 .

வவுனியா வைரவப்புளியங்குளம் பாரதி முன்பள்ளி மழலைகளின் கலைவிழா அதிபர் திருமதி ஜெயராசா சந்திரா தலைமையில் 14.11.2015 அன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, எம்.பி.நடராசா, வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா, மற்றும் மழலைகளின் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ABOUT AUTHOR /