செயல்திறன் மிக்க கேப்டன் கோலி:

 ›  › செயல்திறன் மிக்க கேப்டன் கோலி:

விளையாட்டு

செயல்திறன் மிக்க கேப்டன் கோலி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:–

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியை பாராட்டுகிறேன். கேப்டன் பதவியில் வீராட்கோலி மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவர் செயல்திறனுள்ள கேப்டன் ஆவார். அவர் தனது முடிவில் அபாரமாக செயல்பட்டு எதிர் அணிக்கு அதிர்ச்சிகளை கொடுத்தார்.

இந்த தொடரில் இஷாந்த்சர்மாவின் பந்துவீச்சில் மிகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this Post:
செயல்திறன் மிக்க கேப்டன் கோலி: Reviewed by on September 2, 2015 .

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:– 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியை பாராட்டுகிறேன். கேப்டன் பதவியில் வீராட்கோலி மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவர் செயல்திறனுள்ள கேப்டன் ஆவார். அவர் தனது முடிவில் அபாரமாக செயல்பட்டு எதிர் அணிக்கு அதிர்ச்சிகளை கொடுத்தார். இந்த தொடரில் இஷாந்த்சர்மாவின் பந்துவீச்சில் மிகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ABOUT AUTHOR /