களத்தில் ஒரு கன்றுக்குட்டி!

 ›  › களத்தில் ஒரு கன்றுக்குட்டி!

கவிதைகள்

களத்தில் ஒரு கன்றுக்குட்டி!

போர்களம் வதைமுகாமாக
உதிரக்கம்பளத்தின் மேல் உட்காந்திருந்தாள்
தர்மதேவதை கண்ணீருடன்….!!!

கொலைக்களத்தில் தர்மத்துக்கு
இக்காலையில் என்ன வேலை?

போரில் பூத்தமலரென்று
தூங்கிக் கொண்டிருந்தது
அக்கொடியிடை மடியில்

பல்லாயிரம் மாமாமல்லர் படைசூழ
சொல்லாயிரம் சிந்திய சிறிசு
தம்பி முருகனுக்குப் பிறந்த புதிசு
கணபதிப்பிள்ளையாய் பிள்ளையார்.

இப்-பிள்ளையார்?
பிணமானார் பிள்ளையார்…!!

நிர்வாணப் பிணங்களைப் புரட்டிப் புரட்டி
தன்பல்லைத் தேடிக்கொண்டிருந்தான்
தன் பக்தர்களால் சொல்லுப் போன புத்தன்.

பல்லுப்போன பின் சொல்லைத் தேடி
கடசியில் கண்ணை மூடி
அரசமரமொன்றின் கீழ் நிஸ்டையில்
நிர்வாணமாகினான் சித்தி சிதறிய சித்தாத்தன்.

களத்தில் கிடந்த பிணத்தில் ஒன்று
எழுந்து நின்று
தன்குரலால் பிளந்தது வானை
அதிர்ந்தது அரக்கர் சேனை

“சிங்கத்துடன் சோரம் போனவள் பிள்ளைகளே!
தங்கையுடன் வங்கத்தில் கலவிகண்ட
பரம்பரை தொல்லைகளே!!
வேடுவிச்சிக்குப் பிறந்த வேட்டை நாய்களே!!!
மனச்சாட்சி அற்ற அரக்கமே!!
பாலன் சந்திரனை சுடும்போது
துப்பாக்கி கூட நடுங்காது போனதேன்??
இருள் கவ்விக் கொள்ள ஆங்காங்கே
துப்பாக்கிகளின் துர்ப்பாக்கியங்கள்
தொடர்ந்தும் துப்பிக்கொள்கின்றன டும் டுமீர்…டுமீர் !!!!

நோர்வே நக்கீரா

Share this Post:
களத்தில் ஒரு கன்றுக்குட்டி! Reviewed by on August 23, 2015 .

போர்களம் வதைமுகாமாக உதிரக்கம்பளத்தின் மேல் உட்காந்திருந்தாள் தர்மதேவதை கண்ணீருடன்….!!! கொலைக்களத்தில் தர்மத்துக்கு இக்காலையில் என்ன வேலை? போரில் பூத்தமலரென்று தூங்கிக் கொண்டிருந்தது அக்கொடியிடை மடியில் பல்லாயிரம் மாமாமல்லர் படைசூழ சொல்லாயிரம் சிந்திய சிறிசு தம்பி முருகனுக்குப் பிறந்த புதிசு கணபதிப்பிள்ளையாய் பிள்ளையார். இப்-பிள்ளையார்? பிணமானார் பிள்ளையார்…!! நிர்வாணப் பிணங்களைப் புரட்டிப் புரட்டி தன்பல்லைத் தேடிக்கொண்டிருந்தான் தன் பக்தர்களால் சொல்லுப் போன புத்தன். பல்லுப்போன பின் சொல்லைத் தேடி கடசியில் கண்ணை மூடி அரசமரமொன்றின் கீழ் நிஸ்டையில் நிர்வாணமாகினான்

ABOUT AUTHOR /