மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

 ›  › மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

படைப்பாளிகள்

மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

இவர் இலங்கை யாழ்மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பண்ணாகம் கிராமத்தில் பிறந்தார். யாழ்/பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பயின்ற இவர் 11வது வயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்த இவர் 2011ஆம் ஆண்டு தனது முதல் நூலான “வைரம்” கவிதைதொகுப்பை தனது பாடசாலையில் நடந்த முத்தமிழ் விழாவில் மிகச்சிறப்பாக வெளியிட்டார் வலிகாமம் கல்விவயத்தில் 11வயதில் நூல் வெளியிட்ட முதல்மாணவர் என்ற பெருமைக்குரியர் குலராஜ்.
2012ஆம் ஆண்டு தனது இரண்டாவது நூலான “சீரழிந்துபோகும் தமிழரின் பண்பாடு”என்ற கவிதைநூலை வெளியிட்டுவைக்கப்பட்டது.
இவ் நூலுக்காக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இவருக்கு “கவி அரசு”என்ற கௌரவத்தையும் வளங்கி கௌரவித்தார். பல பத்திரிக்கைகள் ,சஞ்சிகைகள் >இணைய வலைத்தளங்கள் பலவற்றிலும் இவரது படைப்புக்கள் இடம்பெற்றது பன்முகம் ஆற்றல் மிக்கவராக சிறுவயதில் திகழ்கிறார்
தற்போது இருஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இவர் அங்கு கல்விற்றுக்கொண்டிருக்கும் மாணவன் 16 வயது சிறுவன் குலராஜ் இலக்கியத்துறையில் தன்னை அடையாளம் காட்டிவருகின்றார்.

Share this Post:
மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ் Reviewed by on August 7, 2015 .

இவர் இலங்கை யாழ்மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பண்ணாகம் கிராமத்தில் பிறந்தார். யாழ்/பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பயின்ற இவர் 11வது வயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்த இவர் 2011ஆம் ஆண்டு தனது முதல் நூலான “வைரம்” கவிதைதொகுப்பை தனது பாடசாலையில் நடந்த முத்தமிழ் விழாவில் மிகச்சிறப்பாக வெளியிட்டார் வலிகாமம் கல்விவயத்தில் 11வயதில் நூல் வெளியிட்ட முதல்மாணவர் என்ற பெருமைக்குரியர் குலராஜ். 2012ஆம் ஆண்டு தனது இரண்டாவது நூலான “சீரழிந்துபோகும் தமிழரின் பண்பாடு”என்ற கவிதைநூலை வெளியிட்டுவைக்கப்பட்டது. இவ்

ABOUT AUTHOR /