சகாதேவன் நித்தியானந்தன்

 ›  › சகாதேவன் நித்தியானந்தன்

படைப்பாளிகள்

சகாதேவன் நித்தியானந்தன்

ஆரம்பக் கல்வி பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்
உயர்கல்வி யாழப்பாணம் இந்துக்கல்லூரி

அரசபணி பதவி நிலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கலைப்பணி

சுமார் பத்துக்கு உட்பட்ட நாடகங்கள் எழுதி நடித்தமை
சொந்தப்பெயரிலும்
நாரதன்
அங்குசன்
சனீஸ்வரன்
என்ற புனை பெயர்களிலும் கவிதைகள் யாழ் உதயன் சஞ்சீவி மித்திரன் போன்ற அச்சு ஊடகங்களிலும்
இணையத்தில் கவிதைகள்இகதை
பண்ணாகம்.கொம் அக்கினிக்குஞ்சு.கொம் பதிவு.கொம் சங்கதி- தமிழ் மிறர்- இனிஒரு- சரிதம் – தமிழ்வின் – காலச்சுவடு- தமிழ் சி.என. என் -அருவி போன்றவற்றிலும் வெளியாகியிருக்கின்றன.

Share this Post:
சகாதேவன் நித்தியானந்தன் Reviewed by on August 6, 2015 .

ஆரம்பக் கல்வி பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் உயர்கல்வி யாழப்பாணம் இந்துக்கல்லூரி அரசபணி பதவி நிலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலைப்பணி சுமார் பத்துக்கு உட்பட்ட நாடகங்கள் எழுதி நடித்தமை சொந்தப்பெயரிலும் நாரதன் அங்குசன் சனீஸ்வரன் என்ற புனை பெயர்களிலும் கவிதைகள் யாழ் உதயன் சஞ்சீவி மித்திரன் போன்ற அச்சு ஊடகங்களிலும் இணையத்தில் கவிதைகள்இகதை பண்ணாகம்.கொம் அக்கினிக்குஞ்சு.கொம் பதிவு.கொம் சங்கதி- தமிழ் மிறர்- இனிஒரு- சரிதம் – தமிழ்வின் – காலச்சுவடு- தமிழ் சி.என. என் -அருவி போன்றவற்றிலும்

ABOUT AUTHOR /