பொலிகை ஜெயா – சுவீஸ்

 ›  › பொலிகை ஜெயா – சுவீஸ்

படைப்பாளிகள்

பொலிகை ஜெயா – சுவீஸ்

இவர் ஒரு இலக்கியவாதி.முக்கியமாக அவர் ஒரு கட்டுரையாளர்.அதன் பின்பே சிறுகதை வடிப்பவர் அவரது கட்டுரைகள் இலங்கை வீர கேசரிஜீவநதிபுதிய பூமிஇந்தியா இனிய நந்தவனம்இகனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன
சிறு கதைகள் சில சுவிஸ் தமிழ் ஏடுவீரகேசரிஜீவநதி ஆகியவற்றில்
பிரசுரமாகியன.
கவிதைகள் பல ஐரோப்பிய வானொலிகளில் வெளிவந்தன .அத்தோடு வானொலிகளில் அரசியல் களத்தில் பங்கெடுத்துள்ளார்.
சுவிஸில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் தலமை ஏற்றும் உள்ளார்.
முல்லையமுதன் வானொலியில் நடாத்தும் இலக்கியப்பூக்கள்
நிகழ்வில் அண்மைக்காலமாக பங்குபற்றுகிறார்.
2010 பாரிசிலும்2014 ஜெர்மன் காம் ல் நடைபெற்ற உலக தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பங்கு பற்றி கட்டுரைகள் சமர்ப்பித்து தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கெடுத்து தமிழ் ஆய்வு செய்தார்.

Share this Post:
பொலிகை ஜெயா – சுவீஸ் Reviewed by on August 3, 2015 .

இவர் ஒரு இலக்கியவாதி.முக்கியமாக அவர் ஒரு கட்டுரையாளர்.அதன் பின்பே சிறுகதை வடிப்பவர் அவரது கட்டுரைகள் இலங்கை வீர கேசரிஜீவநதிபுதிய பூமிஇந்தியா இனிய நந்தவனம்இகனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன சிறு கதைகள் சில சுவிஸ் தமிழ் ஏடுவீரகேசரிஜீவநதி ஆகியவற்றில் பிரசுரமாகியன. கவிதைகள் பல ஐரோப்பிய வானொலிகளில் வெளிவந்தன .அத்தோடு வானொலிகளில் அரசியல் களத்தில் பங்கெடுத்துள்ளார். சுவிஸில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் தலமை ஏற்றும் உள்ளார். முல்லையமுதன் வானொலியில் நடாத்தும் இலக்கியப்பூக்கள் நிகழ்வில் அண்மைக்காலமாக பங்குபற்றுகிறார். 2010 பாரிசிலும்2014

ABOUT AUTHOR /