கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள்

 ›  › கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள்

படைப்பாளிகள்

கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள்

கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள் .
கவிஞர், கலைஞர், எழுத்தாளர்
வெளியீடு செய்து நூல்கள்: „பனிப்பாறைகளும் சுடுகின்றன (சிறுகதைத் தொகுப்பு  1999) „சொர்க்கங்களும் தண்டிக்கின்றன“ (சிறுகதைத் தொகுப்பு 2004, „ எதிரிகள்  யார்?“என்ற சிறுகதைiயும் ஜேர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

பெற்ற விருதுகளும், பட்டங்களும்.
கௌரவ கலாநிதி விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன், அமெரிககா 2008)
„வாழ்க்கைச் சாதனையாளர்“ விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன் 2009)
கலாநிதி கௌரவ விருது ( வழங்கியவர்கள்: உலகத் தமிழ் பல்கலைக் கழகம், அமெரிககா 06.04. 2014 )
„சிறந்த எழுததாளர்“ அன்னத்தூவி மனதுக்காரர்“( வழங்கியவர்: கவிப்பேரரசு திரு.எம்.வைரமுத்து அவர்கள்)
பங்குபற்றிய இலக்கிய மாநாடு: உலகச செம்மொழி மாநாடு 2010 (சமர்ப்பித்த உரை „கடல்  கடந்த தமிழும்;, தமிழர்களும்)

Share this Post:
கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள் Reviewed by on July 26, 2015 .

கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள் . கவிஞர், கலைஞர், எழுத்தாளர் வெளியீடு செய்து நூல்கள்: „பனிப்பாறைகளும் சுடுகின்றன (சிறுகதைத் தொகுப்பு  1999) „சொர்க்கங்களும் தண்டிக்கின்றன“ (சிறுகதைத் தொகுப்பு 2004, „ எதிரிகள்  யார்?“என்ற சிறுகதைiயும் ஜேர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. பெற்ற விருதுகளும், பட்டங்களும். கௌரவ கலாநிதி விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன், அமெரிககா 2008) „வாழ்க்கைச் சாதனையாளர்“ விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன் 2009) கலாநிதி கௌரவ விருது

ABOUT AUTHOR /