ஏலையா முருகதாசன்

 ›  › ஏலையா முருகதாசன்

படைப்பாளிகள்

ஏலையா முருகதாசன்

ஏலையா க.முருகதாசன் அவர்கள் .
கவிஞர், நாடகக் கலைஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்
நாடக எழுத்து, நடிப்பு, தயாரிப்பு: (ஊரில்: நாடகங்கள்: நல்ல தீர்ப்பு, நீங்காத நினைவு, சிதைந்த வாழ்வு, நீரோட்டம் (தெல்லிப்பழை, அம்பனை கலைப்பெருமன்றம், முதல் பரிசாகிய ஏழு தங்கப் பதங்கங்களை வென்றன.
சிறந்த நடிகர்: (நீங்காத நினைவு 1970)
பரிசளித்துக் கௌரவித்தவர்: நடிகமணி திரு.வி.வி. வைரமுத்து அவர்கள்
ஜேர்மனியில்: எழுதி, நடித்து, இயக்கித் தயாரித்த நாடகங்கள்: ஊருக்குப் போவோம், எமது உறவுகள், இன்னுமா உறக்கம், காவலரண்.
ஏலையா  சஞ்சிகை ஆசிரியர்:

அதில் தொடர்கதைகள் „கார்த்திகா“ என்ற புனைபெயரில்: „நெடுஞ்சுவர், எமக்கென்றொரு விதி, போராட்டம், சதுரங்களும் நேர்க்கொடுகளும், தூரிகை,நிர்மாணம், நினைவுகள், பல சிறுகதைகள், கட்டுரைகள்.
குறும்படம்: கனவுகள், வீடியோ நாடகம்: „நான்  ஏன் இங்கிருக்கிறேன்“ (ஜேர்மன் மொழி)
வகித்த பதவி: பொறுப்பாளர், சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (2004 – 2010 சித்திரை வரை)
எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் இணையத்தளங்களும்: வெற்றிமணி (ஜேர்மனி), பண்ணாகம் இணையத்தளம் (ஜேர்மனி) கனடா உதயன் பத்திரிகை, அக்கினிக்குஞ்சு இணையத்தளம் (அவுஸ்திரேலியா) காற்றுவெளி (இணைய சஞ்சிகை, இங்கிலாந்து)

Share this Post:
ஏலையா முருகதாசன் Reviewed by on July 26, 2015 .

ஏலையா க.முருகதாசன் அவர்கள் . கவிஞர், நாடகக் கலைஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் நாடக எழுத்து, நடிப்பு, தயாரிப்பு: (ஊரில்: நாடகங்கள்: நல்ல தீர்ப்பு, நீங்காத நினைவு, சிதைந்த வாழ்வு, நீரோட்டம் (தெல்லிப்பழை, அம்பனை கலைப்பெருமன்றம், முதல் பரிசாகிய ஏழு தங்கப் பதங்கங்களை வென்றன. சிறந்த நடிகர்: (நீங்காத நினைவு 1970) பரிசளித்துக் கௌரவித்தவர்: நடிகமணி திரு.வி.வி. வைரமுத்து அவர்கள் ஜேர்மனியில்: எழுதி, நடித்து, இயக்கித் தயாரித்த நாடகங்கள்: ஊருக்குப் போவோம், எமது உறவுகள், இன்னுமா உறக்கம், காவலரண்.

ABOUT AUTHOR /