திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்

 ›  › திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்

படைப்பாளிகள்

திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்

திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்
அறிமுகம்

பெயர்- திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன் டென்மார்க்
இவர் தமிழையும் கலையையும் அழகுபடுத்த மிகுந்த கலை அழகுணர்ச்சி கொண்டவர்.. உயர்தர வகுப்பு படிக்கின்ற பொழுதே கவிதைகள் சிறுகதைகள் நாடகங்களை எழுதியவர்.. பல கவிதைகள் (இலங்கை வானொலி யாழ்சேவைக்கு அத்தோடு இசையும் கதையும்இ இப்போது பல இணைய வானொலிகள் மற்றும் முக நூலிலும் எழுதுகின்றவர் மற்றும் டென்மார்க் தமிழ்க் பாடசாலையில் ஆசிரியராகவும். தமிழை அழகாக வளப்படுத்தி பேசும் அழகான குரல் வளம் உண்டு அங்கு நடை பெறும் சில கலை நிகழ்வுகளை தொகுத்து வழங்கிவருகிறார். .இதுவரை 200ற்கும் மேற்பட்ட கவிதைகள் பல தளங்களில் எழுதிஉள்ளார்.

Share this Post:
திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன் Reviewed by on July 14, 2015 .

திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன் அறிமுகம் பெயர்- திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன் டென்மார்க் இவர் தமிழையும் கலையையும் அழகுபடுத்த மிகுந்த கலை அழகுணர்ச்சி கொண்டவர்.. உயர்தர வகுப்பு படிக்கின்ற பொழுதே கவிதைகள் சிறுகதைகள் நாடகங்களை எழுதியவர்.. பல கவிதைகள் (இலங்கை வானொலி யாழ்சேவைக்கு அத்தோடு இசையும் கதையும்இ இப்போது பல இணைய வானொலிகள் மற்றும் முக நூலிலும் எழுதுகின்றவர் மற்றும் டென்மார்க் தமிழ்க் பாடசாலையில் ஆசிரியராகவும். தமிழை அழகாக வளப்படுத்தி பேசும் அழகான குரல் வளம் உண்டு அங்கு நடை பெறும்

ABOUT AUTHOR /