சங்கர சுப்பிரமணியன்

 ›  › சங்கர சுப்பிரமணியன்

படைப்பாளிகள்

சங்கர சுப்பிரமணியன்

பெயர்: சங்கர சுப்பிரமணியன்

பிறப்பிடம்: செந்தமிழ் நாட்டின் திக்கெட்டும் புகழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் திருக்குற்றால மலையின் சாரலில் நனையும் கீழப்பாவூர்.

வளர்ந்தது: கீழப்பாவூர் மற்றும் திருப்பணி கரிசல் குளம் – திருநெல்வேலி மாவட்டம்.

வாழ்ந்தது: கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர்.
வாழ்வது: மெல்பர்ன், ஆஸ்திரேலியா

கல்வி: வாழ்வதற்கு பொறியியற் துறை, வாழ்க்கைக்கு கற்றது கைமண் அளவே.

தமிழ் சார்ந்து செய்த தொழில்: எழுத்துப் பிழை திருத்தும் பணி, தினமலர் நாளிதழ் – திருநெல்வேலி.

சார்ந்திருந்த
அமைப்புக்கள்: குறள் நெறி மன்றம், பெங்களூர்
திருக்குறள் மன்றம், பெங்களூர்
தூரவாணிநகர் தமிழ்ச் சங்கம், பெங்களூர்.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், பெங்களூர்
சார்ந்திருக்கும்
அமைப்புக்கள்: பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், பெங்களூர்
விக்டோரியத் தமிழ்க் கலாச்சாரக் கழகம் – மெல்பர்ன்
இந்திய தமிழ்ச் சங்கம் விக்டோரியா – மெல்பர்ன்
ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், மெல்பர்ன்

வகித்த பொறுப்புக்கள்:

செயற்குழு உறுப்பினர் – விக்டோரியத் தமிழ் கலாச்சாரக் கழகம்
தமிழ்ப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் – விக்டோரியத் தமிழ் கலாச்சாரக் கழகம்
துணைச் செயலாளர் – விக்டோரியத் தமிழ் கலாச்சாரக் கழகம்
துணைத் தலைவர் – இந்திய தமிழ்ச் சங்கம் விக்டோரியா
தலைவர் – விக்டோரியத் தமிழ் கலாச்சாரக் கழகம்

வகிக்கும் பொறுப்பு:

தலைவர் – விக்டோரியத் தமிழ் கலாச்சாரக் கழகம்

ஆங்கிலத்தில் எழுதியவை:

Poem:
Root & Tree – This poem appeared in the first page of an anthology named
“Timeless verses” and published in United States.

Articles:
1. Tamil – A Classical Language – Hindustan Times
2. Supreme Court Verdict V/S Sankaracharya Jeyenderer – Hindustan Times
3. Linking Rivers/ A bridge to National Integration – Indiainfo.com
4. Kanchi Case/ Leave it to Law & let Conscience Work – Indiainfo.com
5. Tsunami/ Hungry Natural Disaster eating human lives – Indiainfo.com
6. Pope/ The Leader known for world peace – Indiainfo.com
7. Are we following the ethics of fellow writers? – Indiainfo.com
8. When will India become a developed nation? – Indiainfo.com
9. Caste system in India spiliting Indians – Indiainfo.com
10. Did survivors by caste bring caste into India – Indiainfo.com

தமிழில் எழுதியவை: மெல்லினம் இதழில்…

கவிதை: கொலைவெறி
அன்றும் இன்றும்
மீனின் ஏக்கம்
நவீன துகிலுரித்தல்
வேரும் மரமும்
வல்லினமும் மெல்லினமும்
தமிழும் நானும்
உதவியதும் உதவாததும்
ஈன்றதாயும் இல்லத்தரசியும்
தைப்புத்தாண்டும் உறுதிமொழியும்

கதை: கொள்கையும் குழப்பமும்
உண்மையும் பொய்யும்
நடப்பும் நினைப்பும்
கல்வியும் கருணையும்
மனிதனும் தெய்வமும்
வறுமையும் செழுமையும்
கட்டுரை: மதமும் போக்கும்
பல்லியும் தேரையும்
அப்படியும் இப்படியும்

ஆய்வுக் கட்டுரை: திருவள்ளுவரும் திருக்குறளும்
அகரமும் ஆதியும்
கற்றலும் பயனும்
மலரும் நிலமும்
வேண்டுதலும் வேண்டாமையும்
இருளும் பொருளும்
பொறியும் நெறியும்
தனக்குவமையும் மனக்கவலையும்
அறவாழியும் பிறவாழியும்
கோளும் தாளும்
பிறவியும் பெருங்கடலும்
முதலாமதிகாரமும் முடிவும்
கொழுநனும் மழையும்
அளவளாவும் குளவளாவும்
தெய்வமும் மெய்வருத்தமும்
வெள்ளமும் உள்ளமும்
பிறப்பும் சிறப்பும்

தமிழ் ஆஸ்திரேலியன் இதழில்…

கவிதை: வீரமும் விளைவித்திடாதோ?

கதை: வீடா? நாடா?

கட்டுரை: பக்தியா? பண்பா?
தமிழும் நானும்

அக்கினிக்குஞ்சு இணையத்தில்…

கவிதை: கருப்பையன்றோ கருவறை
செந்தமிழும் வாழ்வும்
தமிழன்னையும் என்பாட்டும்
செல்ல மகளும் சிதறிய கனவும்
பாராட்டு பழியானதே
பார்வை பதற்றமானதே
செயல் ஒன்று தொழில் வேறு
காத்திரு காலங்காதிரு
ஏன் தலைகவிழ்ந்தேன்?
நாற்றங்காலில் இருந்து நடும்வயல் வரை
அக்கினிக் குஞ்சு திக்கினை மிஞ்சு
தமிழ் வளரும் தமிழரைக் காப்போம்
நிலம்தான் நம் சிந்தையில்
எது பெரிது?
சுய விளம்பரம்
திரும்பிப் பார்க்கிறேன் திகட்டவில்லை
இன்பமும் எச்சமும்

கதை: யார் வாலறிவன்?
பற்றும் பாசமும்
இப்படியும் சிலர்
சொல்லின் வலி

கட்டுரை : வினா தேடும் வினாக்கள் (01)
வினா தேடும் வினாக்கள் (02)
வினா தேடும் வினாக்கள் (03)
வினா தேடும் வினாக்கள் (04)
வினா தேடும் வினாக்கள் (05)

பாராட்டு:

விக்டோரியத் தமிழ் கலாச்சாரக் கழகத்தில் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி
விக்டோரிய மாநில அரசுப் பதிவேட்டில் பெயர் பதிவு மற்றும் பாராட்டுக் கடிதம்.

கான்பரா நடுவன் அரசுப் பதிவேட்டில் பெயர் பதிவு மற்றும் பாராட்டுக் கடிதம்.

ஆஸ்திரேலிய தினத்தன்று நடைபெற்ற விழாவில் பாராட்டு மற்றும் “ஆஸ்திரேலிய தின விருது”

இத்தோடு இவர் தமிழ் ஆய்வு மையம், மெல்பர்ன் நடத்திய இலக்கிய விழாவில் கவியரங்கத் தலைவராகவும் ஈழத் தமிழ்ச் சங்கம் மெல்பர்ன் நடத்திய முத்தமிழ் விழா கவியரங்கத்தில் கவிதை வழங்கியும் மெல்பர்னில் நடந்த கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் இணைந்து அவரது பாடல்களின் சிறப்பு பற்றி பேசியும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Post:
சங்கர சுப்பிரமணியன் Reviewed by on July 14, 2015 .

பெயர்: சங்கர சுப்பிரமணியன் பிறப்பிடம்: செந்தமிழ் நாட்டின் திக்கெட்டும் புகழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் திருக்குற்றால மலையின் சாரலில் நனையும் கீழப்பாவூர். வளர்ந்தது: கீழப்பாவூர் மற்றும் திருப்பணி கரிசல் குளம் – திருநெல்வேலி மாவட்டம். வாழ்ந்தது: கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர். வாழ்வது: மெல்பர்ன், ஆஸ்திரேலியா கல்வி: வாழ்வதற்கு பொறியியற் துறை, வாழ்க்கைக்கு கற்றது கைமண் அளவே. தமிழ் சார்ந்து செய்த தொழில்: எழுத்துப் பிழை திருத்தும் பணி, தினமலர் நாளிதழ் – திருநெல்வேலி. சார்ந்திருந்த அமைப்புக்கள்:

ABOUT AUTHOR /